பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான இணையவழி கருத்தரங்கம் - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 6 سبتمبر 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான இணையவழி கருத்தரங்கம்

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு தயாராகி வருவோரின் வெற்றிக்கு வழிகாட்டும் வகையில், சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் இலவச கருத்தரங்கம், செப்.8-ஆம் தேதி காலை 10 முதல் பிற்ப கல் 1 மணி வரை இணையவழியில் நடக்கிறது.




 இதில் அகாதெமியின் இயக்குநர் ச.வீரபாபு வெற்றிக்கான வழிகாட் டுரை வழங்குகிறார். மேலும் துறை சார்ந்த பேராசிரியர்கள் உள்ளிட் டோரும் கலந்து கொள்கின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளோர் "TRB Polytechnic L.e cturers Exam-2021' என பதிவிட்டு முழு முகவரியுடன் 91760 84468 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் அனுப்பி பதிவு செய்து கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு அகாதெமியை நேரிலோ அல்லது 91763 92791, 99439 46464 ஆகிய எண்களிலோ அணுகலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق