பஞ்சகர்மா டெக்னீசீயன் கோர்ஸிற்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 4 September 2021

பஞ்சகர்மா டெக்னீசீயன் கோர்ஸிற்கு விண்ணப்பிக்கலாம்

 ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்
-
ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு
J.L.N.B.C.E.H. அனுசதன் பவன், எண்.61-65, இன்ஸ்டிடியூசனல் ஏரியா
'D' பிளாக் எதிரில், ஜானக்புரி, புதுடெல்லி - 110058
மின்னஞ்சல் : dg-ccras@nic.in, இணையதளம் : www.ccras.nic.in
போன் : 011-28525852, ஃபேக்ஸ் : 28520748.
விளம்பரம் - 2021
பஞ்சகர்மா டெக்னீசீயன் கோர்ஸ்
ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS), ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு
ஆனது ஹெல்த்கேர் செக்டார் ஸ்கில் கவுன்சில் (HSSC) - தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் (NSDC)
இணைக்கப்பட்ட கீழ்கண்ட பயிற்சி மையங்களில் CCRAS - ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு புதுடெல்லி
அவர்களால் நடத்தப்படும் ஒரு வருட, முழு நேர மற்றும் சுய நிதி பஞ்சகர்மா டெக்னீசியன் கோர்ஸ் படிப்பிற்கு
விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பயிற்சி மையங்கள்
1) Central Ayurveda Research Institute (CARI)
Road No. 66, Punjabi Bagh (West), New Delhi-110026 Ph. 011-25229448, E-mail: acri-delhi@gov.in
2) National Ayurveda Research Institute for Panchakarma (NARIP)
Cheruthuruthi, Thrissur Distt., Via Shoranur, Kerala-679531 Ph. 04884-262543,
E-mail: nrip-cheruthuruthv@gov.in
3) Regional Ayurveda Research Institute (RARI)
JDA Housing Colony, Ban Talab, Rajender Nagar, Jammu-181123 Ph. 0191-2546475,
E-mail: rariud-jmu-ayush@gov.in

காலம் : 

1 வருடம் (அக்டோபர் 2021-செப்டம்பர் 2022)
மொத்த இடங்கள் : NARIP, செருதுருத்தியில் 30 இடங்கள், CARI, புதுடெல்லியில் 10 இடங்கள் மற்றும்
RARI, ஜம்முவில் 15 இடங்கள் (அனைத்து மூன்று மையங்களிலும் பெண் மற்றும் ஆண் அபேட்சகர்களுக்கு
ஒவ்வொன்றும் 50%)

தகுதி : 

இந்தியா முழுவதும் 12-வது தேர்ச்சி பெற்ற அபேட்சகர்கள்.
வயது வரம்பு : பயிற்சி முடிவில் இறுதி மதிப்பீட்டு தேதியன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்து
இருக்க வேண்டும்.

ஒதுக்கீடு : 

இந்திய அரசு விதிமுறைகளின்படி SC-க்கு 15%, ST-க்கு 7.5% மற்றும் OBC (கிரீமிலேயர்
அல்லாதவர்)-க்கு 27% ஒதுக்கீடு உண்டு. EWS பிரிவினருக்கு 10% மற்றும் PH (குறைவான இயக்க குறைபாடு
உள்ளவர்கள் மட்டும்)-க்கு 4% ஹெரிசாண்டல் ஒதுக்கீடு பொருந்தும்.


No comments:

Post a Comment