மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு-மு.க.ஸ்டாலின் அவர்கள்
டோக்கியோ பாராலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற
திரு. பிரவீன் குமார் அவர்களைப் பாராட்டி வெளியிட்டுள்ள
வாழ்த்துச் செய்தி
சாதனைகளைப்
படைப்பதும், முறியடிப்பதுமாக டோக்கியோ
பாராலிம்பிக்சில் இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.
புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்
பதக்கம் வென்றுள்ள திரு. பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி
கைகூட வாழ்த்துகள்.
The success journey of India at Tokyo 2020 Paralympics
continues with setting and breaking records.
I extend my felicitations to Thiru Praveen Kumar for winning
Silver in High Jump with a new Asian record. Wishing success in all his
future endeavours.
No comments:
Post a Comment