தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - நேரடி நியமன அறிவிக்கை - EDUNTZ

Latest

Search here!

الأحد، 12 سبتمبر 2021

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - நேரடி நியமன அறிவிக்கை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட் எண் 692, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண்: 044-24331203 மற்றும் 044-24306100 அறிவிப்பு எங்கள் நிறுவனத்தில் மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்), முதுநிலை அலுவலர் (தொழில் நுட்பம்), முதுநிலை அலுவலர் (நிதி), மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு (நேரடி நியமன அறிவிக்கை எண் 1/TIIC/2021, தேதி 15.08.2021) இணையதளம் (www.tiic.org) மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி நிர்வாக காரணத்தினால் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது செ.ம.தொ.இ/817/வரைகலை/2021 தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்” 


ليست هناك تعليقات:

إرسال تعليق