மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - மாணவர் சேர்க்கை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

الأحد، 12 سبتمبر 2021

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - மாணவர் சேர்க்கை அறிவிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம்
அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012.
தொலைபேசி எண்: (0462) 2321620/ 2321614.
Email: directoroffice@msuniv.ac.in Website: www.msuniv.ac.in
பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக் கல்விக்குழு (UGC-DEB) அங்கீகாரம் பெற்றது.
2021-2022 கல்வியாண்டுக்கான
மாணவர் சேர்க்கை அறிவிப்பு
Academic Year 2021-2022 (session beginning July 2021
(Revised as November 2021)
இளநிலை பட்டப்படிப்புகள் முதுநிலை பட்டப்படிப்புகள்
(3 ஆண்டுகள்)
(2 ஆண்டுகள்)
(Semester System)
( (Semester System)
B.A. தமிழ்
M.A. தமிழ்
B.A. ஆங்கிலம்
M.A. ஆங்கிலம்
B.A. பொருளாதாரவியல்
M.A.பொருளாதாரவியல்
B.B.A. இளநிலை வணிக நிர்வாகவியல் M.A. இதழியல் மற்றும்
B.L.I.Sc இளநிலைநூலகமும்
மக்கள் தகவல் தொடர்பியல்
தகவல் அறிவியலும் (1 வருடம்) M.L.I.SC முதுநிலை நூலகமும்
தகவல் அறிவியலும் (1 வருடம்)
பிற படிப்புகள்:-
P.G.D.C.A. (முதுநிலை கணினி பயன்பாட்டியல், பட்டயம்) - 1 வருடம்
C.L.I.Sc. (சான்றிதழ் படிப்பு - நூலகமும் தகவல் அறிவியலும்) - 6 மாதங்கள்
C.Y.H.E. (சான்றிதழ் படிப்பு - யோகா மற்றும் மனவளக்கலை) - 6 மாதங்கள்
D.Y.H.E. (பட்டயப்படிப்பு - யோகா மற்றும் மனவளக்கலை) -1 வருடம்
நேரடி சேர்க்கை மையங்கள்:-
1. பல்கலைக்கழக வளாகம், அபிசேகப்பட்டி, திருநெல்வேலி.
2. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் அமைந்துள்ள கோவிந்தபேரி - சேரன்மகாதேவி,
புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
தொலைதூரக்கல்வி மையங்கள்.
3. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக அங்கீகாரம் பெற்ற
பல்கலைக்கழக கல்லூரிகளின் (Learner Support Centres) மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக இணையமுகப்பு வாயிலாகவும் நடைபெறும்.
( (https://www.msuniv.ac.in/Distance-Education)
மாணவர் சேர்க்கை தொடங்கும் நாள்: 13.09.2021
மாணவர் சேர்க்கை முடியும் நாள்: 15.12.2021
பதிவாளர் (பொ)


ليست هناك تعليقات:

إرسال تعليق