பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - EDUNTZ

Latest

Search here!

الأحد، 5 سبتمبر 2021

பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

 தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம்உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 600 104.
கல்வி உதவித்தொகை
சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுபேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அவர்களால் நிர்வகித்துவரும் அறக்கட்டளைகள் மூலம் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு(UG Degree & Diploma) பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டு 2020 -2021க்கான  கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு
www.districts.ecourts.gov.in/chennai என்ற வலைதளத்தில் latest
announcement என்ற block-ல் Scholarship-ல் அதற்கான விதிமுறைகளும்,
விண்ணப்பப்படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பதிவிறக்கம்செய்து விண்ணப்பிக்கவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.09.2021
தொடர்புக்கு 044-25330890/044-25342278
ஒப்பம்/-
தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும்
செ.ம.தொ.இ/783/வரைகலை/2021
அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம்
"சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் - சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்”

ليست هناك تعليقات:

إرسال تعليق