தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.
ந.க.எண்.011564/ஜெ2/2021, நாள்.07.09.2021.
பொருள்
தொடக்கக் கல்வி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின்
பரிந்துறையில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
குற்றங்களைத் தடுக்க மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழுக்களை
அமைக்க பரிந்துரைத்தல் - தொடர்பாக.
பார்வை
அரசு கடிதம் எண்.16083/GL1(2)/2021-1, நாள்.18.08.2021.
பார்வையில் காணும் அரசு மதத்தின் நகல் தக்க தொடர் நடவடிக்கையின்
பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை அனுப்பி
வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு: மேற்குறிப்பிட்டபடி
தொடக்கக்கல்வி இயக்குநர்காக
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
நகல்:
அரசு முதன்மைச் செயலாளர்,
பள்ளிக்கல்வித் துறை, தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
சென்னை-9.
ليست هناك تعليقات:
إرسال تعليق