MSME : தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி - EDUNTZ

Latest

Search here!

Sunday 5 September 2021

MSME : தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CHENNAI
CFTI, 65/1, G.S.T Road, Guindy, Chennai - 600 032
Organises 4 Days Training Programme on
(ONLINE & OFFLINE TRAINING)
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி




நாள் : 15 Sep 2021 to 18 Sep 2021 இடம் : GLOBAL GOLD FOUNDATION PVT LTD
No.369 & 370, 8th Main road, Phase 1,
கட்டணம் : Rs.10,000/- including GST
Nolambur, Mogappair West, Chennai - 600 037
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வயது : 18 வயது முதல் நேரம் : 10.00 am to 1.00 pm
பயிற்சி விவரம் : தங்கத்தின் அடிப்படை உலோகவியல், பொடி, தங்கத்தின் தரம் மற்றும்
போலி நகைகளை கண்டறிதல், நிகர எடை கணக்கீடு செய்தல்.
நன்மைகள் : நகைக்கடை மற்றும் அடகு தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும்
நிதி நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும்,
தரமான நகைகள் வாங்கவும் உதவும்.
Course fee can be made in the specified account: DIRECTOR CFTI
A/c No. 10299691069, Type: Current account, Bank: SBI, Branch: Guindy, IFSC: SBIN0000956,
For more details contact Deputy Director, Room No.1, MSME TDC, Chennai - 32
88077 00611/ 96526 11011
GOVT. OF INDIA CERTIFICATE WILL BE ISSUED

No comments:

Post a Comment