பொதுப்பணித் துறையில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் 102 பேருக்கு பதவி உயர்வு 


பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் 102 பேருக்கு பதவி உயர்வு சென்னை, அக். 11:தமிழக பொதுப் பணி மற்றும் நீர்வளத்துறையில், பல்வேறு காரணங்களால், 10 கண்காணிப்பு பொறியாளர். !16 செயற்பொறியாளர், 492 உதவி செயற்பொறியாளர், 650 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 

இதில், உதவி பொறியாளர் பணியிடங்கள் மட் டும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப டுகிறது. அதே நேரத்தில் உதவி செயற் பொறியாளர் செயற்பொறி பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பதிட்டமிடப் பட்டது இந்த பணியிடங்கள் 3.1 என்கிற அடிப்படையில் உதவி பொறியாளர், இளநிலை பொறி யாளர்களுக்கு பதவி உயர்வு வழங் கப்படவேண்டும். இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 245 உதவி செயற்பொ றியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டது 

அதன்மீது, 2018 மார்ச் மாதம் வரை நடவடிக்கை எடுக் காததால் பரிந்துரை பட்டியல் காலாவதியாகி விட்டது. இந்த நிலையில், காலி பணியி டங்கள் எண்ணிக்கை 360 அதிக ரித்த நிலையில் மீண்டும்பட்டியல் தயார் செய்து பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், உதவி பொறி யாளர்கள் சிலர் பதவி உயர்வு பட்டியலில் குளறுபடி இருப்ப தாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், பதவி உயர்வு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.) 

இந்நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன் றம் உத்தரவிட்டது. இந்த உத்தர வின் பேரில், தற்போது மீண்டும் முதுநிலை பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலை யில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பயில், அமைச்சர்கள் துரைமு ருகன், எவவேலு ஆகியோர் முது நிலை பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு விரைந்து வழங்க உத்தாவிட்டனர்.

 முதற்கட்டமாக இளநிலை பொறியாளர்கள் 25 சதவீதம் என்கிற அடிப்படையில் 02 பேருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாள அறிவிப்பு விரை வில் வெளியாகவுள்ளது. AA பேன் தினகரன் Non, 11 October 2021 https://epaper.dinakarO

Post a Comment

Previous Post Next Post

Search here!