இன்றைய 10 சொற்கள்!
1. Fortification (ஃபோர்டிபிகேஷன்) - வலுவூட்டல்.
இந்த திட்டம் நகரத்தை வலுவூட்டுவதற்கான திட்டமாகும்.
This is a plan for the fortification of the city.
2. Destitute (டெஸ்டிடூட்) - ஆதரவற்ற.
இந்த தொண்டு நிறுவனம் ஆதரவற்ற குழந்தைகளின் மீது அக்கறை காட்டுகிறது.
This charity cares for destitute children.
3. Concur (கான்கர்) - ஒத்துப் போதல்.
அந்த யோசனையுடன் நான் ஒத்துபோகிறேன்.
I strongly concur with that idea.
4. Misconception (மிஸ்கான்சப்ஷன்) - தவறான கருத்து.
காசநோய் பற்றி பொது மக்களிடம் தவறான கருத்துக்கள் அதிகமாக உள்ளன.
The misconceptions about tuberculosis on public is high.
5. Precursor (ப்ரிகர்சர்) - முன்னோடி.
காந்தியடிகள் ஒரு சிறந்த முன்னோடி ஆவார்.
Gandhiji was a best precursor.
6. Smith (ஸ்மித்) - கொல்லர்.
கொல்லர் செவ்வாய்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Smith was remanded in custody until Tuesday.
7. Nimble (நிம்பில்) - சுறுசுறுப்பாக.
ஹரிணி சுறுசுறுப்புடன் வண்டியில் இருந்து எட்டிக் குதித்தால்.
Harini jumped out of the van nimbly.
8. Dusk (டஸ்க்) - அரையிருள்.
அவர் விடியற்காலை முதல் அரையிருள் வரை வேலை செய்கிறார்.
He works from dawn till dusk.
9. Facets (ஃபெசெட்ஸ்) - முகப்புக்கூறுகள்.
இந்த கேள்விக்கு பல முகப்புக்கூறுகள் உள்ளன.
There are several facets to this question.
10. Expedite (எக்ஸ்பிடைட்) - துரிதப்படுத்துதல்.
இந்த திட்டத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்த வேண்டும்.
We must expedite the construction of this project.
إرسال تعليق