பாரத ஸ்டேட் வங்கியில் வேலை | விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2021 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 19 October 2021

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை | விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2021

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை 

 மொத்த காலியிடங்கள்: 2056 பணி: புரொபஷனரி ஆபீசர்ஸ் 1. ரெகுலர்- 2000 2. பேக்லாக் - 56 சம்பளம்: மாதம் ரூ.41,960 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 மேலும் விவரங்கள் அறிய: https://bank.sbi/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2021

No comments:

Post a Comment