சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 19 October 2021

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை 

பணி: டைரக்டர் ஃபார் ரூரல் செல்ஃப் எம்ப்ளாய்மென்ட் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட், Raisen தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம் + இதர சலுகைகளாக ரூ.5,300 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை : www.centralbankofindia.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து அல்லது பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

 முகவரி : 

Senior Regional Manager Central Bank of India Regional Office, 2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011 

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்கள் அறிய: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Recruitment_guidlines_on_Director_RSETI_0.pdf 

என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 25.10.2021

No comments:

Post a Comment