பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை | அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 19 October 2021

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை | அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை 
                                                          சென்னை - 600 006 
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன 

(02.10.2021 அன்று தினத்தந்தி பக்கம் 8 மற்றும் தினகரன் பக்கம் 5-ல் வெளியான விளம்பரத்தில் பிழை ஏற்பட்ட காரணத்தினால் திருத்தப்பட்ட விளம்பரம் பின்வருமாறு வெளியிடப்படுகிறது.


மொத்த காலியிடங்கள் 11

பொதுப் போட்டி (Open Competition) முன்னுரிமை பெற்றவர் முன்னுரிமையற்றவர் 2. | பிற்படுத்தப்பட்டோர் (BC Nor Musliml) முன்னுரிமை பெற்றவர் முன்னுரிமையற்றவர் 3. | மிகவும் பிற்படுத்தப்பட்டோர் {MBC & DC) முன்னுரிமை பெற்றவர் முன்னுரிமையற்றவர் 4. | ஆதி திராவிடர் முன்னுரிமையற்றவர் 5. | பழங்குடியினர் முன்னுரிமை பெற்றவர் - 1 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி. ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண் 259, அண்ணா சாலை, டி.பாம்.எஸ் வளாகம், சென்னை - 600 006, விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.10.2021 விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை இத்துறையின் https://des.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செ.ம.தொ.இ./922 வரைகலை/2021 ஆணையர் "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்" 

No comments:

Post a Comment