மன அழுத்தம் வந்தபின் அதிலிருந்து காக்கும் முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

மன அழுத்தம் வந்தபின் அதிலிருந்து காக்கும் முறைகள்

♡ எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேட்கலாம் அல்லது பாடலாம். 

♡ மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழைத்து அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் அழுத்தம் குறையும்.

♡ அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்துஇ ஆகாயத்தைஇ அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்.

♡ வைட்டமின் பிஇ மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். 

♡ நறுமணம் தரும் மலர்கள்இ எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். 

♡ நகைச்சுவை உணர்ச்சிதான் அழுத்தத்திற்கான உரிய மருந்தாகும். 

 ♡ மன அழுத்தம் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். 

♡ தூய குடிநீர்இ பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். 

♡ உள்ளங்கைகளில்இ மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது மிகவும் நல்லது. 

♡ செல்லப் பிராணிகள் இருந்தால் அதோடு விளையாடலாம்.

No comments:

Post a Comment