இஎஸ்ஐ கழகத்தில் ஸ்பெசலிஸ்ட் கிரேடு-II (சீனியர் நிலை & ஜுனியர் நிலை) தேர்ந்தெடுத்தல் - அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Friday 8 October 2021

இஎஸ்ஐ கழகத்தில் ஸ்பெசலிஸ்ட் கிரேடு-II (சீனியர் நிலை & ஜுனியர் நிலை) தேர்ந்தெடுத்தல் - அறிவிப்பு

தலைமையகம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு) பஞ்ச்தீப்பவன், C.I.G. மார்க், புதுடெல்லி-110002 HO (ISO 9001-2008 சான்றிதழ் பெற்றது) இணையதளம்: www.esic.nic.in மின்னஞ்சல்: jd-rectt@esic.nic.in 

இஎஸ்ஐ கழகத்தில் இமாசலபிரதேசம், ஒடிசா, அசாம் & தமிழ்நாட்டிற்கு ஸ்பெசலிஸ்ட் கிரேடு-II (சீனியர் நிலை & ஜுனியர் நிலை) தேர்ந்தெடுத்தல் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் பாராளுமன்ற சட்டம் (இஎஸ்ஐ சட்டம் 1943)-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் மற்றும் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் நோடி நியமனம் அடிப்படையில் ஸ்பெசலிஸ்ட் கிரேடு-11 (சீனியர் நிலை & ஜுனியர் நிலை) பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தீர்மானித்துள்ளது. 


No comments:

Post a Comment