ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 01.11.2021 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!! - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 November 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 01.11.2021 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 01.11.2021 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!
➤தமிழ்நாடு முழுவதும் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி)சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ்  பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் தொகுப்பூதியம் 15%  உயர்வு .


➤நவ.1ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும்

➤ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவ.1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தாது

-சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ் உத்தரவு.


No comments:

Post a Comment