இன்றைய 10 சொற்கள்!
1. Bail (பெய்ல்) - பிணை
அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு பிணை (ஜாமீன்) வழங்க ஒப்புக்கொண்டனர்.
Her parents have agreed to give bail for her.
2. Bale (பெய்ல்) - பொதி
நான் நெருப்பிற்கு அருகில் இருந்த வைக்கோல் பொதி மீது உட்கார்ந்தேன்.
I sat on a bale of straw near the fire.
3. Bald (பால்ட்) - வழுக்கை
அவர் பளபளப்பான வழுக்கை தலையை கொண்டிருந்தார்.
He had a shiny bald head.
4. Bawl (பால்ட்) - கத்துதல்
அவள் எல்லோருக்கும் முன்பாக கத்தினாள்.
She bawled in front of everyone.
5. Bard (பார்ட்) - கவிஞன்
அவர் இந்த நகரத்தில் ஒரு நல்ல கவிஞராக வரும் திறமை கொண்டவர்.
He has the talent to become a good bard in this city.
6. Barred (பார்ட்) - தடுக்கப்பட்ட
நிருபர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய தடுக்கப்பட்டுள்ளது.
The reporters are barred to enter into the court.
இதையும் படிக்கவும்
7. Boar (போர்) - காட்டுப்பன்றி
வேட்டைக்காரர் ஒரு காட்டுப்பன்றியைக் கொன்று அதன் இதயத்தை வெட்டிப் போட்டார்.
The huntsman killed a boar and cut out its heart.
8. Bore (போர்) - துளை இடு
அவர் நீருக்காக ஒரு துளை இடுகிறார்.
He put a bore for water.
9. Aural (ஓரல்) - செவிசார்
பயணம் செய்யும் போது செவிசார்ந்த பாடல்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Its better to select aural songs during travelling.
10. Oral (ஓரல்) - வாய்வழி
ஆசிரியர் பள்ளியில் வாய்வழி சோதனை நடத்தினார்.
The teacher conducted oral test in school.
No comments:
Post a Comment