1. Anthropology (ஆன்த்ரோபோலஜி) - மானிடவியல்.
இந்த புத்தகம் மானுடவியலின் முக்கியமான பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது.
This book contains the important contents of anthropology.
2. Melittology (மெலிட்டோலஜி) - தேனீயியல்.
தேனீயியல் என்பது, தேனீக்கள் பற்றி அறிவியல் ஆய்வாகும்.
Melittology is the scientific study of bees.
3. Archaeology (ஆர்கியோலஜி) - தொல்பொருளியல்.
தொல்பொருளியல் என்பது மனித செயல்பாட்டை பற்றிய ஆய்வாகும்.
Archaeology is the study of human activity.
4. Areology (அரியோலஜி) - செவ்வாய் கோள் பற்றிய ஆய்வு.
ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் செவ்வாய் கோள் பற்றிய ஆய்வை அறிய வேண்டும்.
Every astronauts must know about aerology.
5. Astrobiology (அஸ்ட்ரோபையோலஜி) - வானுயிரியல்.
வேற்றுலக வாழ்வை பற்றிய ஆய்வு வானுயிரியல் எனப்படும்.
Astrobiology is study about alien life.
6. Chloroplast (கிளோரோபிளாஸ்ட்) - பசுங்கனிகம் (பச்சையமணி).
தாவரங்கள் மற்றும் பாசிகளில் மட்டுமே பசுங்கனிகங்கள் காணப்படுகிறது.
Chloroplasts are found only in plants and algae.
7. Embryo (எம்ப்ரியோ) - முளையம்.
விதைகள் முளையத்தை பாதுகாக்கிறது.
Seeds protect the embryo.
8. Cortex (கார்டெக்ஸ்) - புறணி.
தாவரவியலில், புறணி என்பது தாவரத்தின் தண்டு அல்லது வேரின் வெளிப்புற அடுக்காகும்.
In botany, the cortex is the outermost layer of the stem or root in a plant.
9. Corolla (கொரோலா) - அல்லிவட்டம்.
ஒரு மலரின் இதழ்கள் அல்லிவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
The petals of a flower is called as corolla.
10. Chlorophyll (கிளோரோபில்) - பச்சையம்.
பச்சையம் நிறமிகளை பிரிக்க முடியும்.
Chlorophyll pigments can be separated.
No comments:
Post a Comment