இன்றைய 10 சொற்கள்! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 20 November 2021

இன்றைய 10 சொற்கள்!

🔴இன்றைய 10 சொற்கள்!⚡


🥁1. Internet (இண்டர்நெட்) - இணையதளம்.

இணையதளமானது இந்த உலகத்தில் தவிர்க்க முடியாததாகும்.

Internet is an unavoidable thing in this world.


🥁2. Data (டேட்டா) - தகவல்கள்.

இந்த தகவல்கள் கணினியில் சேகரித்து வைக்கப்படும்.

These data will be stored in computer.


🥁3. E-mail (இ-மெயில்) - மின்னஞ்சல்.

நீங்கள் என்னை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

You can contact me at this e-mail address.


🥁4. Modem (மோடம்) - அலை பரப்பி.

அவள் ஒரு அலை பரப்பியை அவளது அலுவலகத்திற்கு வாங்கினாள்.

She bought a modem for her office.


🥁5. Software (சாப்ட்வேர்) - மென்பொருள்.

அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

He is working in a software company.


🥁6. Drive (டிரைவ்) - சேகரிப்பான்.

நாம் தகவல்களை கணினியின் சேகரிப்பானில் சேமித்து வைக்க முடியும்.

We can save the data in computer drive.


🥁7. Hard disk drive (ஹார்ட் டிஸ்க் டிரைவ்) - வன்தட்டு நினைவகம். 

வன்தட்டு நினைவகம் என்பது தனிநபர் கணினிகளில் உள்ள ஒரு நிலையான நினைவகம் ஆகும்.

Hard disk drive is a persistent memory in the personal computers.


🥁8. Laptop (லேப்டாப்) - மடிக்கணினி.

ரம்யா தனது மடிக்கணினியை மாற்றினாள்.

Ramya changed her laptop. 


🥁9. Hardware (ஹார்டுவேர்) - வன்பொருள்.

ரோஹன் வன்பொருள் பாடங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளான்.

Rohan is interested to learn hardware subjects.


🥁10. Pixel (பிக்சல்) - உணர்வுத்திறன்.

இன்றைய டிஜிட்டல் நிழற்படக் கருவிகளில் கோடிக்கணக்கான உணர்வுத்திறன் கொண்ட சென்சார்கள் உள்ளன.

Today′s digital cameras have sensors with millions of pixels.

No comments:

Post a Comment