இந்து சமய அறநிலையத்துறை 11 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 November 2021

இந்து சமய அறநிலையத்துறை 11 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

அறங்காவலர் நியமன அறிவிப்பு

அறிவிப்பு நாள்.27.11.2021

இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மண்டலம், இணை ஆணையர் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவு

|46(iii)ன் கீழ் பிரசுரிக்கப்பட்ட கீழ்காணும் 11 திருக்கோயில்களுக்கு மட்டும் பரம்பரை வழி முறைசாரா

அறங்காவலர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில்

பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 13.12.2021 அன்று மாலை

5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

திருக்கோயில் பெயர் மற்றும் முகவரி

1. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (குமரகோட்டம்), காஞ்சிபுரம் நகரம், காஞ்சிபுரம் வட்டம் மற்றும்

மாவட்டம்

2. அருள்மிகு கைலாசநாதர் மற்றும் தட்சணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, காஞ்சிபுரம் வட்டம் மற்றும்

மாவட்டம்

3. அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் நகரம், காஞ்சிபுரம் வட்டம் மற்றும் மாவட்டம்

4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர் நகர் மற்றும் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்

5. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம்

மாவட்டம்

6. அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில், சீட்டணஞ்சேரி, உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்

7. அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், செங்கல்பட்டு நகர், செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம்

8. அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், செட்டிப்புண்ணியம், செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம்

9. அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், (சென்னை) செங்கல்பட்டு மாவட்டம்

10. அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்

11. அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை, திருப்போரூர் வட்டம், செங்கல்பட்டு

மாவட்டம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.11/20, A.K.தங்கவேலர் தெரு, காஞ்சிபுரம்.

அ) விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

1) இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.11/20, A.K.தங்கவேலர் தெரு,

காஞ்சிபுரம்.

|2) உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

காஞ்சிபுரம் நகரம்.

3) உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.228,1வது மெயின் ரோடு,

ஜெ.சி.ஜெ.நகர், செங்கல்பட்டு நகரம்

4) ஆய்வாளர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் / வாலாஜாபாத் / உத்திரமேரூர் /

திருப்பெரும்புதூர் / செங்கல்பட்டு / தாம்பரம்.

5) சம்பந்தப்பட்ட திருக்கோயில்கள்.

ஆ) பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரிய தகுதி மற்றும் தகவின்மைகள்

குறித்து இணை ஆணையர் / உதவி ஆணையர் / ஆய்வர் அலுவலகங்களில் விவரம் அறிந்து கொள்ளலாம்.

"சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் வெ.ஆ.எண்.74 செ.ம.தொ.அ/2021 இணை ஆணையர்,

சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்" காஞ்சிபுரம், நாள்.26.11.2021 இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம்

DOWNLOAD SHORT NOTICE 

No comments:

Post a Comment