இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் - செய்தி வெளியீடு நாள்:15.11.2021 - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 November 2021

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் - செய்தி வெளியீடு நாள்:15.11.2021

செய்தி வெளியீடு எண்.1114 நாள்:15.11.2021 

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் சென்னை 600 106. செய்தி வெளியீடு 

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ( D.N.T.] நபர்கள் 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேரிவில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 

மேலும், விருப்பமுள்ள மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 18.11.2021 முதல் 10.12.2021 முடிய மாலை 05.00 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமுகவரி "WW.Irhealth.in.gov.in" னிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கான (D.N.T.) தகவல் தொகுப்பேடு, அரசு பள்ளிகளின் விவரம், விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு “www.inhealth.tn.gov.in" என்ற வலைதளமுகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் 18.11 2021 முதல் 10.12.2021 முடிய | தொகுப்பினை பதிவிறக்கம் செய்யும் மாலை 05.00 மணி வரை காலம் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 10.12.2021 மாலை 05.30 மணி வரை தபால் கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் |சமர்ப்பிக்கவோ கடைசி நாள் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை, சென்னை 600 106 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


No comments:

Post a Comment