எய்ம்சில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-11-2021. - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 November 2021

எய்ம்சில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-11-2021.

எய்ம்சில் வேலை 

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) பாட்னா மையத்தில் ஸ்டோர் கீப்பர், உதவி நிர்வாக அதிகாரி, ஜூனியர் இன்ஜினீயர் (சிவில்), ஜூனியர் இன்ஜினீயர் (ஏ.சி&ஆர்), சட்ட உதவியாளர், நர்சிங் அதிகாரி, மருத்துவ சமூக சேவகர், சுகாதார ஆய்வாளர், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட், ஸ்டோர்மேன் கிளார்க், ஜூனியர் வார்டன் உள்பட 296 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி இடங்களுக்கு ஏற்ப 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு, விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.aiimsraipur.edu.in/index.php என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-11-2021.

No comments:

Post a Comment