பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக
பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5
படிவத்தை நிரப்புக.
நூலக உறுப்பினர் படிவம்
மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்
மைய நூலகம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண் 101
உறுப்பினர் எண் - 1001
1
பெயர் :
அ.தமிழரசன்
2 தந்தை / கணவர் பெயர் - அன்பரசன் வி.
3. பிறந்த தேதி - 11 - 10 - 2006
4. வயது - 15
5. படிப்பு : பத்தாம் வகுப்பு
6. தொலைபேசி எண் : 97979 97979
7. முகவரி : எண் 11 , பாரதி நகர் ,
கருப்பாயூரணி , மதுரை - 20
(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
நான் மதுரை மைய 'நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 600 - சந்தா தொகை 60 ஆக மொத்தம் ரூ. 660 ரொக்கமாகச் செலுத்துகிறேன்.
நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம் :
மதுரை
நாள் : 15 - 11 - 2021
தங்கள் உண்மையுள்ள
அ.தமிழரசன்
திரு / திருமதி / செல்வி / செல்வன். மாதவி அ. அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.
பிணைப்பாளர் கையொப்பம்
அலுவலக முத்திரை
(பதவி மற்றும் அலுவலகம்)
(மாநில மைய அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்,
உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்)
No comments:
Post a Comment