பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 November 2021

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சீனியர் ரிலேஷன்ஷிப் மானேஜர், இ-வெல்த் ரிலேஷன்ஷிப் மானேஜர் என மொத்தம் 376 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 23 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-12-2021. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.bankofbaroda.in/career என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment