பவானிசாகர் அடிப்படை பயிற்சி - பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம்! 

பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி நிலுவையிலுள்ள அரசு அலுவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனியாக ஒரு இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுடைய அடிப்படை விவரம் மற்றும் பணிபுரியும் அலுவலக விவரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இணைய பக்கத்தில் பதிய வேண்டிய விவரங்கள்: 

 PERSONAL DETAILS 

 பெயா் /Name  

 Date of Birth 

 Blood Group 

அலைபேசி எண் (Mobile No) 

சொந்த இ-மெயில் முகவாி (Personal Mail-Id) 

Aadhar card No 

Home Address with Pincode 

Education Qualification 

OFFICE DETAILS பணிபுாியும் துறை 

பதவி

 Office Name/அலுவலகத்தின் பெயர் 

District with Pin code 

Mode Of Recruitment (அரசு பணியில் சோ்ந்த முறை) 

Office Email ID 

இளநிலை உதவியாளர்/உதவியாளராக பணியில் சோ்ந்த நாள்

பணிவரண்முறை ஆணை நாள் 

இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (scanned copy): 

 1. ஆதார் அட்டை /Aadhar card 
 2. சமீபத்திய புகைப்படம்/Recent Photo (blue background) 
 3. பணிவரன்முறை ஆணை/Regularisation order copy 

 இணைய பக்கம்: https://cstibhavanisagar.in/pages/datacollection மாவட்ட வருவாய் அலுவலர்/ முதல்வர், பவானிசாகர் அடிப்படை பயிற்சி நிலையம்

Post a Comment

Previous Post Next Post

Search here!