அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 November 2021

அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், சென்னை-600 106. அறிவிக்கை 

எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்பு 2021 -2022 ஆம் கல்வியாண்டு 

பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பிற்கு சித்த மருத்துவத்திற்கான AIAPGET-2021 (SIDDHA)-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை www.tnhealth.tn.gov.in'' என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு “www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியை அணுகவும். 


Download File

No comments:

Post a Comment