பன்னாட்டு பள்ளியில் பணிபுரிய ஆட்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 28 November 2021

பன்னாட்டு பள்ளியில் பணிபுரிய ஆட்கள் தேவை

SATCHIDANANDA JOTHI NIKETHAN
சச்சிதானந்தா ஜோதி நிகேதன்
பன்னாட்டு பள்ளி
ஊட்டி மெயின் ரோடு, கல்லாறு, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்.
போன் : 04254-271801, 9894683056 | 57
ஆட்கள் தேவை
முன் அனுபவம், தகுதி, திறமைக்கேற்ப நல்ல சம்பளத்துடன் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். தகுதி மற்றும் நல்ல பழக்கவழக்கம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் மேற்கண்ட முகவரிக்கு நேரில் வரவும் அல்லது 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment