தமிழக நீர்வளத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 November 2021

தமிழக நீர்வளத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் நீர்வளத்துறையால் தஞ்சாவூரில் மேற்கொள்ளப்பட்ட வரும் திட்டப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Procurement Specialist - 01 பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எம்இ முடித்திருக்க வேண்டும். மேலும் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Environmental Specialist - 01 சம்பளம்: மாதம் ரூ.1,00,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எம்இ அல்லது எம்.எஸ்சி., (சூழ்நிலையியல்) முடித்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Social Specialist - 01 சம்பளம்: மாதம் ரூ.80,000 தகுதி: எம்எஸ்டபுள்யு அல்லது எம்.ஏ(சமூகவியல்) படிப்புடன் எம்.பில் தேர்ச்சியுடன் கட்டுமான பணியில் நடைபெறும் சமூகப் பாதிப்பு தடுப்புப் பணியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Financial Specialist - 01 சம்பளம்: மாதம் ரூ.80,000 தகுதி: எம்.காம் அல்லது எம்பிஏ(நிதி) அல்லது சிஏ தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Superintending Engineer, 
Water Resources Department, 
Lower Cauvery Basin, Santhapillai Gate, 
Thanjavur - 613 001 

No comments:

Post a Comment