காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) | அலுவலக பணியாளர்கள் | நடன ஆசிரியர் | சமையல் வேலை செய்பவர்கள் தேவை - EDUNTZ

Latest

Search here!

Monday 22 November 2021

காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) | அலுவலக பணியாளர்கள் | நடன ஆசிரியர் | சமையல் வேலை செய்பவர்கள் தேவை

ஆட்கள் தேவை பெண்கள் மட்டும் திருப்பூர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் தங்கி வேலை பார்க்க கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவை • 


ஆசிரியர்கள் 

சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் 1 B.Com., B.Ed., (Tamil / Maths / Science / Social) • 

அலுவலக பணியாளர்கள் (B.Com., or Any Degree) 

நடன ஆசிரியர் 

சமையல் வேலை 

நல்ல சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம் காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகளை முன்பருவக் கல்வி முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியில் சேர்க்கலாம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகம்பாளையம், இடுவம்பாளையம் (Po), திருப்பூர்-641 687 Cell: 99656 31066, 94888 71536, 98422 27201 Email : deafschooltirupur@gmail.com

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]