குட்டீஸ் ரெசிபி ஏ.பி.சி.ஜூஸ் - EDUNTZ

Latest

Search here!

Friday, 19 November 2021

குட்டீஸ் ரெசிபி ஏ.பி.சி.ஜூஸ்



குட்டீஸ் ரெசிபி ஏ.பி.சி.ஜூஸ் ஆப்பிள் (ஏ), பீட்ரூட் (பி), கேரட் (சி) இவை மூன்றும் கலந்த ஆரோக்கியமான பழச்சாறு இது. முதலில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றை நன்றாக கழுவி, பெற்றோரின் துணையோடு சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, பழச்சாறாக மாற்றுங்கள். 

குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, சர்க்கரை கலந்து பருக கொடுக்கலாம். சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகள் பெரிதும் விரும்புவதில்லை. அதனால் இத்தகைய உணவுகளை குழந்தைகளை கொண்டே தயாரிக்கும்போது, அந்த உணவு மீதான ஆர்வத்தை தூண்டமுடியும்.

No comments:

Post a Comment