தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?- ஆய்வக டெக்னீசியன் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 November 2021

தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?- ஆய்வக டெக்னீசியன் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?- ஆய்வக டெக்னீசியன் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு 

தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.6/MRB/2021 

பணி: Lab Technician Grade-II காலியிடங்கள்: 19 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: வேதியியல், பயோவேதியியல் பிரிவில் பி.எஸ்சி., முடித்திருப்பதுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், டிஎம்எல்டி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் . 

விண்ணப்பக் கட்டணம்: 

பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் மற்றும் பொதுபிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.mrbtn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/LT_Grade_II_TNFSSS_09112021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment