தீபாவளி போனஸ் உருவானது எப்படி?
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பு வரை இந்தியாவில் வார சம்பள முறையே கடைப்பிடிக்கப்பட்டது.
வருடத்திற்கு 52 வாரங்கள் என்ற கணக்கின்படி வாரந்தோறும் சம்பளம் பெற்று வந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் 4 வாரத்திற்கு ஒருமுறை சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பள முறையை அமல் படுத் தினர்.
அந்த கணக்கின்படி, (4 வாரம் × 12 மாதம்= 48 வாரம்) 48 வாரங்களுக்குத்தான் சம்பளம் கிடைத்தது.
இதையும் படிக்கவும்
தங்களுடைய சம்பள கணக்கில் இருந்து 4 வாரங்கள் விடுபட் டிருப்பதை எதிர்த்து, 1930-1940-ம் ஆண்டு களில் மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியர்களின் நியாயமான கோரிக்கையை ஆங்கிலேயர்களும் ஏற்றுக்கொண்டனர். 1940-ம் ஆண்டு முதல் விடுபட்ட 4 வார சம்பளத்தை தீபாவளி பண்டிகையின்போது வழங்க ஆரம்பித்தனர். இப்படித்தான் ‘தீபாவளி போனஸ்’ உருவானது. நனறி தினத்தந்தி
No comments:
Post a Comment