EMIS இல் திருத்தங்கள் செய்தல் சார்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 November 2021

EMIS இல் திருத்தங்கள் செய்தல் சார்பு

) EMIS raise request மாவட்டத்திற்குள் எனில் DPO இல் இருந்து தானாக common pool க்கு அனுப்பப்படும்( Govt and aided only) 

 2) Raise Request அடுத்த மாவட்டத்திற்குள் இருந்தால் உரிய தகவலைப் பெற்று சார்ந்த பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனர்கள் அதற்குரிய Google link இல் brcerode@gmail.com login வழியாக பதிவு செய்தால் மட்டுமே உரிய மாவட்டத்திற்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்க இயலும்.( Govt and aided only) 

 3) New Direct admission except entry classes ( Other state / never enrolled only) எனில் உரிய தகவலைப் பெற்று அதற்குரிய link இல் (2) இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பதிவு செய்ய வேண்டும்.( all sch) 

 4) வகுப்புகள் மாறியிருப்பின்( உதாரணமாக இரண்டாம் வகுப்பு மாணவர் மூன்றாம் வகுப்பு பட்டியலில் இருத்தல் ) Student--- Student TC details சென்று உரிய தகவலைப் பதிவு செய்து class studying இல் உரிய சரியான வகுப்பைப் பூர்த்தி செய்து save மட்டும் செய்தால் உரிய வகுப்பிற்கு மாணவர் சென்று விடுவார்.

No comments:

Post a Comment