SPOKEN MATERIAL( SIGHT SENTENCES) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த SIGHT SENTENCES, நான் உருவாக்கியுள்ள TRI - VERB TECHNIQUE சார்ந்த 3 material லில் இது நிலை 1. இதில் Speaking Skill லில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் Habit Formation க்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த Sight sentences மூலம் மாணவர்கள் மொழியில் முதல்கட்டமான questioning and responding skill அடையப் பெறுவார்கள்.இதில் மொத்தம் 230 வாக்கியங்கள் மற்றும் அதற்கு negative statements, questioning என்ற முறையில் உருவாக்கப்பட்டு பிறகு மொழியை Practical usage க்கு கொண்டுவருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவதுMaterial ஐ பயன்படுத்தும் பொழுது fluentஆக பேசுவதற்கு யார் செய்து விடலாம். இவை அனைத்தும் VISUAL LEARNING. முதலில் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. இதில் மாணவர்கள் பெறும் கற்றல் விளைவுகள் questioning and responding skill, structural language ability, vocabulary, contextual use of words..etc இவைத்தவிர மாணவர்கள் ' formal grammar' என்ற முறையில் கற்றுக் கொள்ளாமல், Spoken கற்றுகொள்ளும் போதே Grammatical area ஆகிய noun, pronoun, svc and svo pattern, sentence formation both positive statement and negative statements, question framing, use of preposition and conjunction, adjective, adverb, இவற்றைக் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழி போல்It is based on 'language to grammar'.Not grammar to Language'இதில் மொத்தம் 45 sheets(A3)உள்ளது. இதனுள் அனைத்தும் அடங்கும். ஒவ்வொரு Sheet டிலும் sentence formation, questioning ( 'Wh'type and 'Yes or No' type) மற்றும் Task based questions உள்ளது.
இந்த 40 sheets ம் எப்பொழுதும் Display ல் இருக்க வேண்டும். இதனை பெற்றுக் கொண்டு பிறகு இதனை Display ல் வைத்துக் கொள்பவர்கள் இதிலுள்ள வாக்கியங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்க முடியும். ஆனால் இது தொடர்பான பயிற்சியை பெற்றுக்கொண்டால் இதனை முழுமையாக கொடுத்துவிடலாம்.இதனை Art paper அல்லது Hard board ல் Displayல் வைத்தால் ஒரு LANGUAGE LAB ஆக தோன்றும். அடுத்த வாரம் எனது பள்ளியில் உள்ள ஒன்றாம் வகுப்பு அறை Language Lab ஆக தயாராகிவிடும்.அதை Model ஆக வைத்துக்கொள்ளலாம்.
இதற்கு 1250 முதல் 1500 வரை செலவாகலாம். இந்த material மூலம் 40 சதவீதம் spoken கடந்துவிட முடியும். இந்த Material மிக மிக எளிமையாக இருக்கும் ஆனால் இதிலிருந்து Spoken ஐ எவ்வாறு கொண்டு வருவது எப்படி என்பதுதான் முக்கியம். இதில் ஒவ்வொரு Sheet லும் Red color ல் உள்ள Quetion word மிகவும் முக்கியமானதாகும். இதிலிருந்துதான் மொழியை Practical ஆக பயன்படுத்த மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். PDFதேவைப்படுவோர் என்னுடைய WhatsApp no லிருந்து பெற்று கொள்ளலாம். 9894868829 just send me a message. இரண்டாவது Material மிகவும் முக்கியமானதாகும் இதில் ஒரு மொழியை முழுவதுமாக பயன்படுத்த கற்றுக் கொள்வார்கள். இதற்கு நிலை 1 மிகவும் அவசியமானதாகும். இதனை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்அதிகபட்சம் நான்கு மாதங்களில் முடித்து விடலாம். pls do remember, It is an alternate to DIRECT METHOD of teaching English.
Note.
இதிலுள்ள வாக்கியங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்த பிறகு, இதில் ஒவ்வொரு Sheet லும் உள்ள கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு கேள்விகளைக் கேட்கும் பொழுது அவர்கள் பதில் சொல்வது தான் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்குரிய கேள்விகளை அடுத்த வாரம் என்னிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது PDFஆக அனைவரும் எடுத்துக் கொள்ளுமாறு பகிரப்படும்.
No comments:
Post a Comment