மதுரையில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி நாகஜோதி கலந்து கொண்டார். அவர் தொடர்ந்து 1½ மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத் தார். இதன் மூலம் அவர் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்காடு புத்த கத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.
Search Here!
Tuesday, 21 December 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment