10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 December 2021

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ.) டெக்னீஷியன் பணியில் 641 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

1-1-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-1-2022. 25-1-2022 முதல் 5-2-2022 வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.iari.res.in இணையதளத்தில் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment