ஊனமுற்ற மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்கள் அறிவிப்பு 2021-22 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 9 December 2021

ஊனமுற்ற மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்கள் அறிவிப்பு 2021-22

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை (திவ்யான்ஜன்) 5-வது தளம், பண்டிட். தீன்தயாள் அந்த்யோதயா பவன், CGO காம்ப்ளக்ஸ், லோதி ரோடு, புதுடெல்லி-110003 

ஊனமுற்ற மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்கள் அறிவிப்பு 2021-22 

(ப்ரீ-மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் மற்றும் உயர் வகுப்பு கல்வி) 2021-22 வருடத்திற்கு மூன்று திட்டங்கள் அ.து. ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக் மற்றும் உயர் வகுப்பு கல்வி-கீழ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஊனமுற்ற மாணவர்களுக்கு (திவ்யான்ஜன்) வாய்ப்பை ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை அளிக்கிறது. மேற்கண்ட ஸ்காலர்ஷிப் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை வரவேற்கிறது. 

மேற்கண்ட திட்டத்தின் சருக்கமான விபரங்கள் கீழ்வருமாறு:- புதிய ஸ்காலர்ஷிப் (முதல் முறை விண்ணப்ப . ப்ரீ - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 15 டிசம்பர் நேரம் தாரர்கள்) மற்றும் புதுப்பிக்கும் ஸ்காலர்ஷிப் ii. போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (2020–21 வருடத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ள ili. உயர் வகுப்பு ஸ்காலர்ஷிப் விண்ணப்பதாரர்கள்)-கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி (a) இந்திய தேசத்தவர்களுக்கு ஸ்காலர்ஷிப் திறந்திருக்கும். தகுதி (b) 40%க்கு குறையாத ஊனம் கொண்ட மற்றும் தகுந்த மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்ற சான்றிதழ் கொண்டுள்ள ஊனமுற்ற நபர்கள் (c) ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்-க்கான ஒரு வருடத்திற்கு பெற்றோர் வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சம் மற்றும் உயர் வகுப்பு கல்விக்கு ரூ.6.00 லட்சம், (d) ஒரே பெற்றோர்களின் இரண்டுக்கு மேல் இல்லாத ஊனமுற்ற குழந்தைகளும் திட்டத்தின் பயன்களை பெற பேகை செய்யப்படும். 

இரண்டாவது குழந்தை இரட்டையாக இருப்பின், இந்த திட்டங்களின் கீழ் ஸ்காலர்ஷிப், இரண்டு குழந்தைகளுக்கும் அனுமதிக்கப்படும். (e) எந்த ஒரு வருப்பிலும் பயிலுவதற்கான ஸ்காலர்ஷிப் ஒரு வருடத்திற்கு மட்டுமே இருக்கும். ஒரு வகுப்பை மறுபடியும் பயிலும் மாணவராக இருப்பின் அவன்/அவள் இரண்டாவது (அல்லது தொடர்கிற) வருடத்திற்கு ஸ்காலர்ஷிப் பெற இயலாது. (f) இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் பெறுபவர் மற்ற எந்த ஒரு ஸ்காலர்ஷிப் ஊக்கத்தொகை வைத்திருக்க கூடாது. இதர ஏதேனும் ஸ்காலர்ஷிப் / ஊக்கத்தொகை இருக்கும்பட்சத்தில், அவன்/அவளுக்கு எது அதிக பயன்தரக்கூடியதோ, இரண்டு ஸ்காலர்ஷிப்கள்/ ஊக்கத் தொகையில் ஒன்றை அவன்/அவளின் தேர்வை மாணவர் சொல்லலாம். 

மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தேர்வு பற்றி இன்ஸ்ட்டியூஷனின் தலைமை மூலம் வழங்கும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தகவல்கள் விண்ணப்பதாரர்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலின் இணையதளம் WWW. scholarships.gov.in (vww.disabilityaffairs.gov.in லும் சைட்-க்கான லிங்க்-ம் கிடைக்கும்) அல்லது நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் ப்ரீ-மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் மற்றும் வகுப்பு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்த ஒரு திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிரப்புவதற்கான விரிவான தகவல்கள் NSPன் Home Page-ல் "Frequently Asked Questions (FAQs)"ல் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தொகை செலுத்தும் போது இழப்புகளை தவிர்ப்பதற்காக ஸ்காலர்ஷிப்களுக்காக விண்ணப்பிக்கும் போது செயல்பாட்டில் உள்ள | சரியான வங்கி கணக்கு விபரங்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் davp 38117/11/0021/2122

No comments:

Post a Comment