ஐசிஎஃப் மருத்துவமனையில் ரூ 30, 675 சம்பளத்தில் ஜூனியர் ரெசிடன்ட் பணி - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 December 2021

ஐசிஎஃப் மருத்துவமனையில் ரூ 30, 675 சம்பளத்தில் ஜூனியர் ரெசிடன்ட் பணி

இணைப்புப் பெட்டி தொழிற்சாலை - ஐசிஎஃப் மருத்துவமனை, சென்னை - 600038 அறிவிக்கை எண் MDIICFIHS/2021/22 ஜூனியர் ரெசிடன்ட் (ஹவுஸ் சர்ஜன்) பணிக்கு அமர்த்துதல் 

கீழ்க்காணும் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடமிருந்து ('ஜூனியர் ரெசிடன்ட் (ஹவுஸ் சர்ஜன்) பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்ட, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 15.12.2021 தேதியன்று அல்லது அதற்கு முன்பாக இந்த அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். ஐசிஎப் மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த நேர்முகத் அறிவிக்கை ஊதியம் தேர்வு வகையினம் மொத்த பணியிடம் தேதிப்படி மாதம் நடைபெறும் பதவிக்கான ஒன்றுக்கு உத்தேச வயது வரம்பு தேதி பொது மருத்துவம் 35 ஆண்டுகள் 


* 30,675/- 15.12.2021 அறுவை சிகிச்சை கல்வி தகுதி : MBBS (பெற்றுள்ள பட்டம் MCI ஆல் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அவர்கள், MCI I CMC உடன் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்) விண்ணப்பத்தை ஐசிஎப் இணையதளம் http:/www.icf.indianrailways.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி / ஐசிஎப் மருத்துவமனை அவர்கள் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு எண் : 044-26146640, 26146633 முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி பசுமையான ஐசிஎப் | தூய்மையான ஐசிஎப் | வ. எண் 01 1 01

No comments:

Post a Comment