ரூசா சமுதாயக் கல்லூரி ஒரு வருட தொழில் பயிற்சிப் பெற 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 21 December 2021

ரூசா சமுதாயக் கல்லூரி ஒரு வருட தொழில் பயிற்சிப் பெற 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரூசா சமுதாயக் கல்லூரி ரூசா துறை, கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர். கீழ்க்காணும் ஒரு வருட தொழில் பயிற்சிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்துடன் இணைந்த தொழில் பயிற்சிகள் (T.N.O.U, Vocational Diploma) நேர்முகத் தேர்வு 10.01.2022 அன்று நடைபெறும். 

கீழ்கண்ட சில பயிற்சிகளுக்கு National Skill Development Corpiration (NSDC) சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்ப தேதி அரசின் உத்தரவிற்கினங்க அறிவிக்கப்படும். 

1) ஆட்டோமொபைல் மெக்கானிசம் (Automobile Four Wheeler Mechanism) (TNOU) 

2) வீட்டு வயரிங் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங் (House Electrician) (TNOU) 

3) ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏ.சி. மெக்கானிசம் (TNOU) (Refrigeration & Air-Conditining Technician) 

4) மோட்டார் பைக் மெக்கானிசம் (Two Wheeler Mechanism) 

5) கணினி பழுதுபார்க்கும் பயிற்சி (இருபாலரும்) (Computer Hardware Training) 

6) ஆடை வடிவமைப்பு பயிற்சி (பெண்கள் மட்டும்) (Fashion Designing Course) கீழ்கண்ட வரையறைக்கு உட்பட்டவர்கள் (TNOU, Vocational Diploma) மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு (Certificate Course) தகுதியானவர்கள், 

கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை வயது 17 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பம் வழங்கும் தேதி 20.12.2021 நேர்முகத்தேர்வு 10.01.2022 விண்ணப்பங்கள் கிடைக்குமிடம் : ரூசா சமுதாயக் கல்லூரி விண்ணப்பத்தின் விலை ரூ.15/-GST உடன் மேலும் தலைவர் ரூசா துறை விவரங்களுக்கு: | தெலைபேசி: 8300031305, 04171-246251 : ரூசா வளாகம் & அஞ்சல், வேலூர் மாவட்டம் 632 209.


No comments:

Post a Comment