தமிழ்நாடு அரசு
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை
மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவள்ளூர் (District Health Society, Tiruvallur)
அறிவிப்பு - NOTIFICATION
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் (HWC-HSCs) உள்ள கீழ்கண்ட
பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.12.2021 அன்று மாலை
5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் பதவியிடங்களின்
வயது
எண்ணிக்கை
தகுதி
வரம்பு
இடை நிலை
செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை
சுகாதார பணியாளர்
50
செவிலியர் பட்டம் (B.Sc Nursing)
1
Mid
123 வயது | இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம்
Level Health care
மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட
Provider
ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
| செயற் செயலாளர் /துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5 ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம். PIN: 602 001.
குறிப்பு:-
1. விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https//nhm.tn.gov.in) வலைதளத்தில் வேலை வாய்ப்பு (Career Section) பிரிவில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
|2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க
அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
3. மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது
திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.
செயற் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம்
மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தலைவர் மாவட்ட நலவாழ்வு சங்கம் .
திருவள்ளூர் மாவட்டம்.
Post a Comment