அழகப்பா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 3 ديسمبر 2021

அழகப்பா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

அழகப்பா பல்கலைக்கழகம் --- 33 மற்றும் 34-வது பட்டமளிப்பு விழா 

அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33 மற்றும் 34-வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதில் பட்டம் பெறத் தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல்/மே 2020, ஏப்ரல்/மே 2021 மற்றும் அதற்கு முன் அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மேற்காணும் பட்டமளிப்பு விழாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தொலைதூரக் கல்வி வாயிலாக பட்டம் பெற தகுதியடைந்தவர்கள் யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பத்தினை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, அவர்களிடமிருந்து நேரிலோ அல்லது பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி www.alagappauniversity.ac.in நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 630 003 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.12.2021. தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இடம் : காரைக்குடி பேரா.சி.சேகர் நாள் : 01.12.2021 செ.ம.தொ.இ./1097 /வரைகலை/2021 பதிவாளர் (பொ) "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்”

ليست هناك تعليقات:

إرسال تعليق