எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் OF INDIA கோவில்களின் சில பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பத்தின் மாணவ-மாணவியருக்காக 

எல்ஐசி பொன்விழா குழுமம், கல்வியாண்டு 2020-21ல் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு இணையான தகுதியுடன் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு அகில இந்திய அளவில் கல்வி உதவித் தொகையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. • எல்ஐசி-யின் ஒவ்வொரு கோட்ட அளவில் 20 வழக்கமான கல்வி உதவி தொகை: 

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் கீழ்காணும் மேற்படிப்பிற்காக (i) மருத்துவம், பொறியியல், அனைத்து பட்டம் மற்றும் பட்டய கல்வி. மேலும் ஒருங்கிணைந்த கல்வி (ii) அரசு அங்கீகரித்த கல்லூரி/கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடிஐயில் தொழில்முறை கல்வி • எல்ஐசியின் ஒவ்வொரு கோட்ட அளவிலும் 10 சிறப்பு கல்வி உதவித் தொகை 10 + 2 முறையில் பயிலும் மாணவியருக்காக இத்திட்டத்தைப் பற்றிய விவரங்கள், மற்ற தகுதிகள் மற்றும் விண்ணப்பத்திற்கு www.licindia.in என்ற இணையதளத்தில் உள்நுழையவும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021

Post a Comment

Previous Post Next Post

Search here!