தொழில் பழகுனர் பயிற்சிக்கான நேர்முக தேர்வு Interview for Apprentice Training
SAMEER
சமீர் - மின்காந்தவியல் மையம்
(மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு)
CPT வளாகம், 2-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600113
விளம்பர எண் : S-CEM/ESTT/APP-01/2021
தொழில் பழகுனர் பயிற்சிக்கான
நேர்முக தேர்வு
(ECE/ மெக்கானிக்கல் பிரிவில் பட்டம்
பெற்றவர்கள் | ECE-ல் டிப்ளமோ முடித்தவர்கள்)
05-01-2022 (புதன் கிழமை) அன்று நடைபெறுகிறது
விரிவான அறிவிக்கைக்கு எங்களது
http://cem.sameer.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
davp-06119/11/0007/2122
No comments:
Post a Comment