மக்கள் நல்வாழ்வுத் துறை | இடைநிலை சுகாதார பணியாளர் (Midlevel Healthcare Provider) | 4848 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 1 December 2021

மக்கள் நல்வாழ்வுத் துறை | இடைநிலை சுகாதார பணியாளர் (Midlevel Healthcare Provider) | 4848 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மக்கள் நல்வாழ்வுத் துறை | இடைநிலை சுகாதார பணியாளர் (Midlevel Healthcare Provider) | 4848 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாநில நலவாழ்வு சங்கம், தமிழ்நாடு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்களில் | (HWC-HSCs) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. 


அனைத்து மாவட்டங்களிலும் பதவியின் பெயர் உள்ள மொத்த வயது தகுதி எண். பதவியிடங்களின் எண்ணிக்கை இடைநிலை சுகாதார பணியாளர் 4848 50 * செவிலியர் பட்டய படிப்பு (Midlevel Healthcare Provider) வயது (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அலுவலர் - செயற் செயலாளர் / துணை இயக்குநர் மாவட்ட / (Concerned DDHS) நலவாழ்வு சங்கம் / சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் குறிப்பு: 1. விண்ணப்ப படிவங்கள்/ மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 3. மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். குழும இயக்குநர், செ.ம.தொ.இ./1087/வரைகலை/2021 மாநில நலவாழ்வு சங்கம், தமிழ்நாடு, சென்னை “சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.”

No comments:

Post a Comment