நாணய அச்சகத்தில் 149 காலியிடங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 20 January 2022

நாணய அச்சகத்தில் 149 காலியிடங்கள்

நாணய அச்சகத்தில் 149 காலியிடங்கள் 


மகாராட்டிராவின் நாசிக்கில் உள்ள நாணய அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : வெல்பர் ஆபிசர் 1, சூப்பர்வைசர் 16, செயலக உதவியாளர் 1, உதவியாளர் (இளையோர்) 6, தொழில்நுட்பவியலாளர் (இளையோர்) 125 என மொத்தம் 149 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : தொழில்நுட்பவியலாளர் (இளையோர்) பதவிக்கு அய்.டி.அய்., மேற்பார்வையாளர் பதவிக்கு பி.இ. / பி.டெக்., உதவியாளர் (இளையோர்) பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது: 25,12021 அடிப்படையில் தொழில்நுட்பவியலாளர் (இளையோர்) 18 - 25, உதவியாளர் (இளையோர்) 18 -28, மற்ற பதவிகளுக்கு 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும், தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில் விண்ணப்பக்கட்டணம்; ரூ.600, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 200. கடைசி நாள்: 25.12022 விபரங்களுக்கு: https://cnpnashik.spmcil.com/Interface/JobOpenings1.aspx?menue=5

No comments:

Post a Comment