16ல் ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது No train ticket booking on the 16th - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 January 2022

16ல் ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது No train ticket booking on the 16th

16ல் ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது No train ticket booking on the 16th


தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, வரும் 16ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், அன்றைய தினம் ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இயங்காது. நடப்பு டிக்கெட் வழங்குவதற்கான கவுன்டர் மட்டும் திறந்து இருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment