சுற்றறிக்கை-2
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை 6.
ந.க.எண்.25154/01/இ2/2021, நாள்.07.01.2021
பொருள்
பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல்
சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் -
அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.
பார்வை:
1.
பள்ளிக் கல்வி ஆணையர் கடித ந.க.எண். 25154/அ1/எஸ்2/2021 நாள்
22.11.2021
அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி [பக5(1) துறை நாள்
17.12.2021
2பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட
நாள்.30.12.2021 மற்றும் 06.01.2022
3.
பார்வை
2 காணும்
அரசாணையின்படி
பள்ளிகளில்
பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் நெறிமுறைகளை கடைபிடிக்க
வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக தற்போது
கூடுதல் அறிவுரைகள்
கீழ்க்காணுமாறு
அனைத்து
முதன்மைக்
கல்வி
அலுவலர்களுக்கும்
தெரிவிக்கப்படுகிறது.
1. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட
Individual Login ID ஐ பயன்படுத்தி மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம்
செய்திடல்
வேண்டும்.
அனைத்து
விவரங்களையும்
சரியாக
பூர்த்தி
செய்யப்பட்டவுடன் (பார்வை 3ல் காணும் 06.01.2022 நாளிட்ட செயல்முறையில்
இணைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்களின் அடிப்படையில்) submit செய்திடல்
வேண்டும்.
2. மாறுதலுக்கு விண்ணப்பித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த மாவட்டக்
கல்வி அலுவலரின் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) ஒப்புதலினை பெற்ற
பின்னரே Approval செய்யப்படவேண்டும்.
3. மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்தினை
சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதல் (Approval) செய்யப்பட்ட பின்னர் அதன் ஒரு நகலினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்
ஒப்படைத்திடல் வேண்டும்.
4. அரசு அறிவுறுத்தலின்படி ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட
ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு
அந்தந்த நாள் கலந்தாய்வு அன்று காலியாக உள்ள இடங்களில் விருப்பக்
கலந்தாய்வின்
முதலில் முன்னுரிமை அடிப்படையில் பள்ளிக்கு மாறுதல்
அளிக்கப்படவேண்டும்.
5. ஆசிரியர்
மாறுதல்
கலந்தாய்வில்
கணவன்/மனைவியை
இழந்த
ஆசிரியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் இல்லை,
6. உபரி ஆசிரியர்களாக கண்டறியப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களில்
உள்ள அனைத்து வகை மாற்று திறனாளிகளுக்கும் பணிநிரவில் கலந்தாய்வில்
விலக்களிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அதே பள்ளியில் அடுத்த
இளையவரை பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும். DOWNLOAD THIS FILE AS PDF
ஒப்பம்./-
ஆணையர், பள்ளிக்கல்வி
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
1.
நகல்
1. தொடக்கக்கல்வி இயக்குநர், சென்னை-6.
2. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
3
. இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி)
4. இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
5. EMIS' ஒருங்கிணைப்பாளர், மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-6
No comments:
Post a Comment