சேமிப்பு கிடங்குநிறுவனத்தில் சேர ஆசையா?
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: அலுவலக உதவியாளர் 13, பதிவறை
எழுத்தர் 2 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : அலுவலக உதவியாளர் பணிக்கு
எட்டாம் வகுப்பு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க
வேண்டும்.
பதிவறை எழுத்தர் பணிக்கு பத்தாம்
வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வயது : 1.1.2022 அடிப்படையில் 32 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு
வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வயது : 1.1.2022 அடிப்படையில் 32 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு
முகவரி : General Manager, Tamil Nadu Warehousing
Corporation, 82, Anna Salai, Guindy, Chennai
- 600 032.
கடைசிநாள் : 20.1.2022 மாலை 5:45 மணி.
விபரங்களுக்கு : https://tnwc.in/
Corporation, 82, Anna Salai, Guindy, Chennai
- 600 032.
கடைசிநாள் : 20.1.2022 மாலை 5:45 மணி.
விபரங்களுக்கு : https://tnwc.in/
No comments:
Post a Comment