மருத்துவக் கல்வி இயக்ககம் 2021 - 2022 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 26 January 2022

மருத்துவக் கல்வி இயக்ககம் 2021 - 2022 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்) 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றி தரவிறக்கம் செய்து அச்சுப்படி எடுத்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் இணையதளங்களை பார்க்கவும் : www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 26.01.2022 - 10.00 முற்பகல் இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் : 04.02.2022 - 5.00 பிற்பகல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 07.02.2022 - 5.00 பிற்பகல் செ.ம.தொ.இ./55/வரைகலை/2022 மருத்துவக்கல்வி இயக்குநர் "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்."

No comments:

Post a Comment