என்.பி.சி.சி., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | கடைசி நாள் : 8.1.2022 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 January 2022

என்.பி.சி.சி., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | கடைசி நாள் : 8.1.2022

என்.பி.சி.சி., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 

மத்திய அரசின் என்.பி.சி.சி., இந்தியா நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம்: 

மேனேஜ்மென்ட் டிரைய்னி (சிவில் 40, எலக்ட்ரிக்கல் 15), புராஜக்ட் மேனேஜர் (சிவில் 1, எலக்ட்ரிக்கல் 10), ஸ்டெனோகிராபர் 4 என மொத்தம் 70 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி :

ஸ்டெனோ பணிக்கு டிகிரி, தட்டச்சு பயிற்சி, மற்ற பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும். 

வயது : 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணமில்லை. கடைசி நாள் : 8.1.2022 மாலை 5:00 மணி. விபரங்களுக்கு: www.nbccindia.in/webEnglish/jobs



No comments:

Post a Comment